Samsung Galaxy Smartphone-கள் ரூ. 5000 தள்ளுபடி விலையில்.! விவரங்கள் இதோ

Samsung நிறுவனம் இந்தியாவில் தனது Galaxy A54 5G மற்றும் Galaxy A34 5G ஆகியவற்றுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது.

மேற்கண்ட Galaxy A Series Smartphone-களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,500 Instant Discount Samsung நிறுவனம் வழங்குகிறது.

இதை தவிர Axis Bank-ன் Credit அல்லது Debit Card-களை பயன்படுத்தி இந்த மொபைல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.2,000 Cashback-ஐ பெறலாம்.

Galaxy A34 5G

தள்ளுபடி விவரம்

இந்தியாவில் Galaxy A34 5G Smartphone முதலில் ரூ.30,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது வழங்கப்படும் சலுகை மூலம் இதன் 8GB RAM மற்றும் 128GB Storage variant விலை ரூ.25,999-ஆக குறைந்துள்ளது.

இதில் ரூ.1,500 Bank offer+ ரூ. 3,500 Instant discount அடக்கம். அதே போல இந்த மொபைலின் 8GB RAM + 256GB Internal storage variant இப்போது ரூ.27,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இதனிடையே Galaxy A54 5G மொபைலின் 8GB RAM + 128GB Internal storage ரூ.38,999-க்கு பதில் தற்போது ரூ.33,499-க்கு வாங்கலாம்.

Galaxy A34 5G

இதில் ரூ.3,500 Instant Cashback மற்றும் Axis Bank Card Payments-களுக்கு ரூ.2,000 Cashback அடங்கும். 8GB RAM + 256G Internal storage-ன் விலை தற்போது சலுகைகளையோடு ரூ.35,499-ஆக உள்ளது.

இந்த மொபைல்கள் Samsung.com, Retail stores மற்றும் பிற Online websites மூலம் வாங்க கிடைக்கின்றன.

சிறப்பம்சங்கள்

Galaxy A54 5G மற்றும் Galaxy A34 5G மொபைல்கள் 120Hz Refresh rate உடன் கூடிய Full-HD+ Super AMOLED Display-ஐ கொண்டுள்ளது.

மேலும் இந்த மொபைல்கள் 4 OS Upgrades மற்றும் 5 வருட Security Updates வழங்கப்படுவது நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூ. 5000 தள்ளுபடி விலையில் Samsung Galaxy Smartphone-கள்: விவரங்கள் இதோ | Samsung Galaxy Get Discounts In India

Galaxy A54 5G Smartphone-களின் Camera Settings-ஐ பொறுத்த வரை பின்பக்கத்தில் Optical Image Stabilization (OIS) ஆதரவுடன் கூடிய 50 megapixel primary sensor, 12 megapixel ultra-wide shooter மற்றும் 5 triple camera unit with a megapixel macro shooter-ஐ கொண்டுள்ளது.

அதே நேரம் Galaxy A34 5G Smartphone ஆனது OIS Support உடன் கூடிய 48 megapixel primary sensor, 8 megapixel ultra-wide-angle lens மற்றும் 5 triple camera unit with a megapixel macro sensor-ஐ கொண்டுள்ளது.

ரூ. 5000 தள்ளுபடி விலையில் Samsung Galaxy Smartphone-கள்: விவரங்கள் இதோ | Samsung Galaxy Get Discounts In India

2 Smartphone-களிலும் 5,000mAh Battery pack கொடுக்கப்பட்டுள்ளது.

Galaxy A34 5G மொபைலானது Lime, Graphite, Violet மற்றும் Silver உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மேலும், Galaxy A54 5G மொபைலானது மேற்கண்ட 4 கலர் ஆப்ஷன்களில் முதல் 3 கலர்களிலும் மற்றும் White கிடைக்கிறது.


Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button