ராஜயோகம் தரும் ராமநவமி.., 7 ராசியினருக்கு என்ன ஆகப்போகிறது தெரியுமா?

ராஜயோகம் தரும் ராமநவமி.., 7 ராசியினருக்கு என்ன ஆகப்போகிறது தெரியுமா?

ராஜயோகம் தரும் ராமநவமி ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படுவது வழமையாகும்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான இப்பண்டிகை இவ் வருடம் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ராமநவமி அன்று, மிக முக்கியமான யோகம் உருவாகிறது, அது ரவி யோகமாக இருக்கும். இந்த யோகத்தில் சூரியனின் தாக்கம் உள்ளது.

இந்த நாளில் குறிப்பிட்ட 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

zodiac, ராமநவமி, ராஜயோகம், benefits

ரிஷபம்

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் சீராக வளரும். நிதி நிலை உயரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகள் விலகி குடும்ப வாழ்க்கை சீராக மாறும்.

சிம்மம்

செல்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட தொழில் வெற்றியடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். பணி வாழ்க்கை சீராக இருக்கும்.

துலாம்

வியாபாரத்தில் சில சில ஏற்ற இறக்கத்தை சந்திப்பீர்கள்.மன அழுத்தம் நீங்கி, உடல்நலம் சீராக இருக்கும். பயணங்களால் லாபம் அதிகரிக்கும். மேலும் நிதி நிலை சீராக இருக்கும். சொத்து பிரச்சனை தீரும்.

விருச்சிகம்

நண்பர்களின் உதவியால் திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். வேலைகளில் ஸ்திரத்தன்மை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பு பொறுப்பு வழங்கப்படும். நிதி நிலைமை சீராகி உத்யோகத்தில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கை துணையால் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

தனுசு

நிதி விவகாரங்களில் வெற்றி நிச்சயமாக இருக்கும். தொழில் மற்றும் வேலைகளில் வருமானம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் ஆற்றலை பெறுவீர்கள்.

கும்பம்

வெளிநாட்டில் இருந்து விரும்பிய தகவல் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கைக்கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உடல்நலப்பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். திடீர் பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். நல்லவர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் கைக்கூடும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button