வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பூ – கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பூ - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பூ – கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சரியான வாஸ்து குறிப்புகள் மற்றும் விதிகளை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்கலாம்.
வீட்டில் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி இருக்கின்றீர்கள் என்றால் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.
அந்தவகையில் வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பூவை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
எந்த பூவை பாதுகாப்பாக வைக்க வேண்டும்?
கடம்பப் பூவை பாதுகாப்பாக வைப்பது பொருளாதார மகிழ்ச்சியை உண்டாக்கும். சாஸ்திரங்களின்படி, கடம்ப மலர் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்ததாகவும், லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்ததாகவும் நம்பப்படுகிறது.
எனவே நீங்கள் அதை பாதுகாப்புடன் வைத்திருந்தால் அது பணத்தை ஈர்க்க உதவுகிறது. மேலும் உங்கள் வீட்டில் பணப்புழக்கத்திற்கு தடையாக இருக்கும் வாஸ்து மற்றும் கிரக தோஷங்களை நீக்க உதவுகிறது.
இதைசெய்வதன் மூலம், குடும்பத்தினரும் கிருஷ்ணரின் அருளையும் ஆதரவையும் பெறுவார்கள். இது உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களையும் நீக்குகிறது.
மேலும் இந்த மலரின் காரணமாக நீங்கள் நிதி நெருக்கடி, அதிக செலவு, கடன் வாங்குதல் போன்றவற்றில் இருந்து உடனே வெளிவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.