யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்தாய் பிரித்தானியாவில் பலி.!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்தாய் பிரித்தானியாவில் பலி.!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்தாய் பிரித்தானியாவில் பலி.!! பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் கடந்த 15 வருடங்களாக பிரித்தானியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார் .
இந்நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண்ணின் மரணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.