சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை பாணந்துறை, கெசல்வத்தை, மிரியவத்தையில் வீடொன்றிற்குள் பலவந்தமாக நுழைந்து யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு இடைநிறுத்தப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த இளைஞன் நீதிமன்றத்தின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டமையே காரணம். இதன்படி 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை 5 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு எம். சில்வா உத்தரவிட்டுள்ளார்.