வீட்டில் தனியாக இருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி பலியான சோகம் (வீடியோ)

வீட்டில் தனியாக இருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி பலியான சோகம் (வீடியோ)

வீட்டில் தனியாக இருந்த ஐந்து குழந்தைகள் தீயில் கருகி பலியான சோகம் (வீடியோ) அரிசோனாவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் தீ பரவியதால் அந்த வீட்டில் இருந்த 5 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீட்டின் உரிமையாளரான குழந்தைகளின் தந்தை கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்காக வீட்டை விட்டு வெளியேறியிருந்த நேரம்.

அவரது நான்கு குழந்தைகளும் மற்றொரு உறவினரும் அங்கு இருந்தனர்.

உயிரிழந்த குழந்தைகள் 2, 4, 5 மற்றும் 13 வயதுடையவர்கள் எனவும், உறவினருக்கு 11 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக, 5 குழந்தைகள், தீயில் கருகி, பலியான சோகம்
வீட்டில் தனியாக இருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி பலியான சோகம் (வீடியோ)

குழந்தைகளின் தந்தை பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசுகளை கொண்டு வரச் சென்று சுமார் இரண்டரை மணி நேரம் அங்கேயே இருந்தார்.

வீட்டில் தனியாக, 5 குழந்தைகள், தீயில் கருகி, பலியான சோகம்

இறந்த ஐந்து பேரின் உடல்களும் மாடியில் உள்ள படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டன.

எனினும், தீயை அணைக்க வந்த அயலவர்கள் வீட்டினுள் எவரும் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

வீடியோக்கள் – ஃபாக்ஸ் 10 பீனிக்ஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button