தனது மனைவியை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்ட தலைவர் பிரபாகரன்! (காணொளி)
எதிரியிடம் அகப்பட்டால் தனது மனைவியை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்ட தலைவர் பிரபாகரன்! (காணொளி)
எதிரியிடம் அகப்பட்டால் தனது மனைவியை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்ட தலைவர் பிரபாகரன்! (காணொளி)
தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரில் நடைபெற்று வரும் சதிகளை முறியடிக்கும் விதமாக 1970களில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களுடன் பழகிச்செயற்பட்ட ஒருவர் தலைவர் தொடர்பான பல்வேறு உண்மை சம்பவங்களை விபரித்துள்ளார்.
அதன்போது, தனது மனைவி எதிரியின் கரங்களில் அகப்படும் ஒரு நிலை ஏற்பட்டால், அவரை அங்கேயே சுட்டுக்கொல்லுமாறு தமிழ்செல்வன் அவர்களிடம் தலைவர் பிரபாகரன் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில்..