முள்ளிவாய்கால் இறுதி நிமிடம் : தலைவர் சொன்ற கடைசி திட்டம்.!!
முள்ளிவாய்கால் இறுதி நிமிடம் : தலைவர் சொன்ற கடைசி திட்டம்.!!
முள்ளிவாய்கால் இறுதி நிமிடம் : தலைவர் சொன்ற கடைசி திட்டம்.!! கடைசி நிமிடம் வரை களமுனையில் நின்று தப்பித்து இன்றும் உயிருடன் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் காட்சிகள் தொடர்பிலும் வெளியே தெரியாமல் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் அந்த தளபதி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அத்தோடு, முள்ளிவாய்க்காலில் தலைவரை விட்டு விட்டு நீங்கள் மாத்திரம் எப்படி தப்பித்து வந்தீர்கள், தலைவருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்று பலரும் தற்போது உயிருடன் இருக்கும் மெய்பாதுகாவலர்களிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த கேள்விகளுக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணிக்கு சில காலம் பொறுப்பாக செயற்பட்ட ஜெயகாந்தன் பதில் கூறியுள்ளார்.
இந்நிலையில், தலைவர் பிரபாகரன் பற்றி தற்போது பலராலும் எழுப்பப்பட்டு வரும் கேள்விகள் தொடர்பிலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போர் தொடர்பிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மெய்பாதுகாவலர்கள் கூறும் தகவல்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..