துவாரகா விடயம் : சுவிட்சர்லாந்தில் உண்மையில் நடந்தது என்ன.? (அதிர்ச்சி வீடியோ)

துவாரகா விடயம் : சுவிட்சர்லாந்தில் உண்மையில் நடந்தது என்ன.? (அதிர்ச்சி வீடியோ)

துவாரகா விடயம் : சுவிட்சர்லாந்தில் உண்மையில் நடந்தது என்ன.? (அதிர்ச்சி வீடியோ) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், துனைவி மதிவதனி, மகள் துவாரகா, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான் போன்றவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்பட்டு புலம்பெயர் நாடுகளில் பெரும் தொகைப் பணம் திரட்டப்பட்டு வருகின்றது.

இவர்கள் உயிருடன் இருப்பதை தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியில் நின்ற போராளிகள் உறுதிப்படுத்திவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

maxresdefault 6

இந்த விடயங்கள் பற்றி தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் அதிர்ச்சிகரமான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாகக் கூறி சிறிதுகாலம் செயற்பட்ட அவர், உள்ளே நடைபெற்ற பல விடயங்களையும், துவாரகா விடயத்தில் பாரதூரமான ஒரு சதி நடைபெற்றுவருகின்றது என்பதையும் எப்படி அவர் கண்டுகொண்டார் என்பது பற்றியும் பல தகவல்களை இந்த காணொளியில் வாக்குமூலமாகத் தருகின்றார்…

Source:- IBCTAMIL

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button