இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.

பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாயார், குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், திடீரென சுகயீனமடைந்துள்ளது.

இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

இந்த நிலையில், சிகிச்சைக்காக குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நேற்றைய தினம் (18-10-2023) இரவு குழந்தை உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய்க்கு திருமணமாகி 6 வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை இதுவாகும்.

இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

இச் சம்பவம் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button