அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா: மனமுடைந்த ரசிகர்கள்

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகையாக வனிதா விஜயகுமார் முதன்முறையாக தனக்கு ஒரு அபூர்வ நோய் இருப்பதை தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் அபூர்வ நோய்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்தினார். இவரைத் தொடர்ந்து பல நடிகைகளும் தங்களின் பிரச்சனைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா: மனமுடைந்த ரசிகர்கள்
நெஞ்சருடு, உன் போல் ஒருவன், யாத்ரா போன்ற சில தமிழ் படங்களில் நடித்த பூனம் கவுர், ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, கோ, கதம் ஒரு இருட்டரை போன்ற படங்களில் நடித்த பியா பாஜ்பாய், தானும் மயோசைட்டிஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கால் வீக்கம், உடல்வலி என பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும் கூறினார்.

தனது நோய் குறித்து மனம் திறந்த வனிதா

திருமணமாகி சில வருடங்கள் கழித்து செட்டில் ஆன வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வலம் வந்து, அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகையாக பார்க்கப்படும் வனிதா, பீட்டர் பாலை 2020ல் மூன்றாவது திருமணம் செய்து பீதியை கிளப்பினார்.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா: மனமுடைந்த ரசிகர்கள்

ஆனால் அந்த உறவு ஓரிரு மாதங்களிலேயே முறிந்தது. இதற்கிடையில், அவரது மூன்றாவது கணவர் பீட்டர் பால் இறப்பினை தொடர்ந்து அந்த செய்தியில் தான் வனிதாவின் மூன்றாவது கணவர் என்றும் வனிதாவின் முன்னாள் கணவர் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி அவன் அவளுடைய கணவன் அல்ல. அவள் அவனுடைய மனைவி அல்ல. அவள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கும் வழக்கம் போல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

சமூக வலைதளங்களில் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் வனிதா விஜயகுமார், சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் கிளாஸ்ட்ரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ளார்.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா: மனமுடைந்த ரசிகர்கள்

இந்த பிரச்சனையால், சிறிய இடங்களிலோ அல்லது பாத்ரூம், லிப்ட் போன்ற இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். அதனால் வனிதாவின் ரசிகர் பட்பாளம் பெரும் கவலையில் உள்ளளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button