நடிகைகளிடம் வடிவேலு என்ன எதிர்பார்ப்பார்னு எனக்கு தெரியும்; Me Too புகார் ஏன் கொடுக்கல? ஷகீலா பரபரப்பு பேச்சு!

நடிகை ஷகீலா நடிகர் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகை பிரேம பிரியா

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் பிரேம பிரியா. சிறிய காமெடிகளில் தோன்றினாலும் இவரின் நடிப்பு அருமையாகவே இருக்கும். வல்லவன்,சிங்கம், ராஜா ராணி,மனிதன்,ஹர ஹர மஹா தேவகி,ஆடை, சபாபதி என்று பல படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோருடன் பல படங்களில் நடித்திருப்பார்.

நடிகைகளிடம் வடிவேலு ,என்ன எதிர்பார்ப்பார்னு, எனக்கு தெரியும், Me Too புகார் ஏன் கொடுக்கல? ஷகீலா பரபரப்பு பேச்சு!

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் அதிகமாக கிடைப்பதில்லை. இந்நிலையில் அண்மையில் இவர் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் “நடிகர் வடிவேலுதான் என் வளர்ச்சியை தடுத்தார். நல்ல பட வாய்ப்புகள் எல்லாம் எனக்கு வரும்போது இந்த பொண்ணு வேண்டாம் என்று கூறி என்ன மாற்றி விடுவார்.

இதனால் பல பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் போனது என்று பரபரப்பாக வடிவேலு மீது குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார்.

ஷகீலா காட்டம்

இதைத்தொடர்ந்து பிரபல யூடியூப் சானலில் பிரேம பிரியாவை பேட்டி எடுத்தார் நடிகை ஷகீலா. அந்த பேட்டியில் “ஏன் நீ வடிவேலு மீது மீ டூ புகார் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரேமா பிரியா நான் ஏன் வடிவேலு மீது மீ டூ புகார் கொடுக்கணும்? அவருக்கும் எனக்கும் மீ டூ பிரச்சனை இல்லையே என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

நடிகைகளிடம் வடிவேலு ,என்ன எதிர்பார்ப்பார்னு, எனக்கு தெரியும், Me Too புகார் ஏன் கொடுக்கல? ஷகீலா பரபரப்பு பேச்சு!
பின்னர் இதுகுறித்து பேசிய ஷகீலா ‘ நீ இதை மீ டூ பிரச்சனை இல்லை என்று சொல்லலாம், ஆனால் வடிவேலுவைப் பற்றி எனக்கும் நன்றாக தெரியும். அவர் நடிகைகளிடம் என்ன எதிர்பார்ப்பார் என்றும் தெரியும். இந்த விஷயங்கள் எல்லாம் உனக்கும் தெரியும். அதனால்தான் நான் அவ்வாறு கூறினேன் என்று ஷகீலா பேசியுள்ளார்.

நடிகைகளிடம் வடிவேலு ,என்ன எதிர்பார்ப்பார்னு, எனக்கு தெரியும், Me Too புகார் ஏன் கொடுக்கல? ஷகீலா பரபரப்பு பேச்சு!

மேலும் பேசிய ஷகீலா ‘வடிவேல் உங்களைப் பற்றி எனக்கு நல்லா தெரியும், ஏன் இவ்வளவு தவறுகள் செய்கிறீர்கள்.கொஞ்சம் காலமாக நீங்கள் நடிக்காமல் இருப்பது எல்லாம் நீங்கள் இப்படி சின்ன சின்ன ஆர்ட்டிஸ்டுகளை நடிக்க விடாமல் செய்த பாவத்திற்கான பலன்தான் என்று பேசியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button