தசைப்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி முற்றுகை; எழுவர் கைது
கல்கிஸ்ஸ இரத்மலானை பகுதியில் தசைப்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகை இடப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த விபச்சார விடுதி முற்றுகை இடப்பட்டுள்ளது.
அத்தோடு அவ் விபச்சார விடுதியை நடத்தி வந்த பெண் உட்பட எழுவாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24, 25, 30, 31, 36, 52 வயதுடைய அனுராதப்புரம் மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
https://youtu.be/qtVHasG-IhY