யாழில் இடம்பெற்ற அதிசயம்: மண்ணில் இருந்து வெளிவந்த ஐம்பொன் சிலைகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்து மண்ணைத் தோண்ட வெளி வந்த ஐம்பொன் விக்கிரகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் மிருசுவில் மன்னவன் குறிச்சியில் இடம்பெற்றுள்ளது.

யாழில், இடம்பெற்ற அதிசயம், மண்ணில் , ஐம்பொன் சிலைகள்
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button