தசரா படம் 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. இதோ முழு விவரம்

தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக வளர்ந்து வருபவர் தான் நடிகர் நானி. இவர் 2011 -ம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த மாதம் 30 -ம் தேதி இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.

தசரா படம் 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. இதோ முழு விவரம் | Dasara Movie Six Day Collection Report

வசூல்

தசரா திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகமெங்கும் ரூபாய். 53 கோடி வசூல் செய்ததாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் தசரா படம் 6 நாட்களில் 96 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

தசரா படம் 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. இதோ முழு விவரம் | Dasara Movie Six Day Collection Report

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button