குலதெய்வ கோவிலுக்கு நயன்தாரா விக்கி திடீர் விசிட்.. வெளியான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இய்குனார் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

23 642d44bda0373

குலதெய்வ கோவில்

இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

தற்போது அங்கு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

23 642d44bde64be

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button