சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில், சுமார் 72 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

23 642b276b112b8
சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய நேரப்படி 8.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button