பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சிவப்பு ஆப்பிளை போல பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

கண்களின் ஆரோக்கியம்:

பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். கண்களின் வறட்சி, கண்களின் பலவீனம் ஆகியவை சரி செய்யும்.

நீரிழிவு நோய்க்கு நல்லது :

பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு மேலும், நார்சத்துக்கள் போதுமான அளவு உள்ளதால் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும்.

பச்சை ஆப்பிள்,பச்சை ஆப்பிள் ரசம்,பச்சை ஆப்பிள் சீசன்,பச்சை ஆப்பிள் நன்மை,பச்சை ஆப்பிள் பயன்கள்,பச்சை ஆப்பிள் தோட்டம்,ஆப்பிள்,பச்சை ஆப்பிளின் மருத்துவப் பயன்கள்!!,ஆப்பிள் பழம்,க்ரீன் ஆப்பிள்,க்ரீன் ஆப்பிள் ரசம்,ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி,ஆப்பிளின் பயன்கள்,கிரீன் ஆப்பிள் நன்மைகள்,ஆப்பிள் பழத்தின் நன்மைகள்,தலைப்புச் செய்திகள்,#ஆப்பிள்பழத்தின்நன்மைகள்,மலச்சிக்கல்,கொழுப்பு குறைய,ரசம் வைப்பது எப்படி,காய்ச்சலுக்கு ரசம்,காய்ச்சலுக்கு ஏற்ற உணவு,அல்சர்

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது :

பச்சை ஆப்பிளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நமது நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.

எலும்பு வலிமை :

பச்சை ஆப்பிளில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும். தினமும் பச்சை ஆப்பிளை சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும்.

சரும ஆரோக்கியம்:

பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button