வேலை நிறுத்தத்தால் நாறும் பிரான்ஸ் – டன் கணக்கில் குவிந்த குப்பைகள்.!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது. பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம்.

ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணமாகும்.

பிரான்ஸ் நாடு,பிரான்ஸ் வாழ்க்கை,பிரான்ஸ் செய்திகள்,பட்டர் கார்லிக் பிரான்ஸ்,பிரான்ஸ் கிரேவி இன் தமிழ்,பிரான்ஸ் வாழ்க்கை இதுதான்,கிரீம் பட்டர் கார்லிக் பிரான்ஸ் ஹொவ் டு கு,சீமான்,சீமான் பேட்டி,இத்தாலி ரெசிபி,யாழின் யாத்திரிகள்,தமிழ் நியூஸ்,இறால் கிரேவி,பூண்டு கிரேவி,நியூஸ்7 தமிழ்,நீயா நானா viral தம்பதியின் காதல் கதை,பாலிமர் நியூஸ்,19 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வந்தேன்

எதிர்வரும் திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என தெரியவந்துள்ளது.அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பிரான்ஸில் ஓய்வு வயதை 57லிருந்து 59க்கு உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், ஒரு சில சுற்றுப்பயணிகள் துர்நாற்றம் குறித்துக் குறை கூறுகின்றனர். இன்னும் சிலர் அது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button