அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் மட்டக்களப்பினை சேர்ந்த இளைஞரொருவர் அவுஸ்திரேலியாவில் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில், இலங்கைத் தமிழ், அவுஸ்திரேலியா, மட்டக்களப்பினை சேர்ந்த ,

குறித்த நபர் தனது வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button