இலங்கையை உலுக்கிய குழந்தைகள் மரணம் – உண்மையில் நடந்தது என்ன.?
இலங்கையை உலுக்கிய குழந்தைகள் மரணம் – உண்மையில் நடந்தது என்ன.? இரத்தினபுரி கரபிஞ்ச அக்கர 16 என்ற இடத்தில் ஒன்று மற்றும் ஆறு வயதுடைய தனது மகன்களை தாயாரே தண்ணீரில் முக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்துயர சம்பவம் இரத்தினபுரி குருவிட்ட கரபிஞ்ச வத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 7 மற்றும் ஒன்றரை தனது இரண்டு ஆண் குழந் தைகளை கிணற்றில் தள்ளியதால் இரண்டு பிள்ளைகளும் மரணமடை ந்துள்ளனர்.
தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதமே இந்நிலைமை க்கு காரணம் என ஆரம்ப விசாரிகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலீசார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.