நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு! இலங்கையில் ஆரம்பம்.!

நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்.!

நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்.! தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் GOAT என்ற படம் உருவாகி வருகின்றது.

இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 6596be2d5dd4b

இலங்கையில் விஜய் படத்தின் படப்பிடிப்பு

இதற்காக ஏற்கனவே படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இலங்கை வந்து, ‘லொக்கேசன்’ பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

24 6596be2dd708d

விஜய் படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் பல்வேறு இடங்களில் குறுகிய காலத்துக்குள் இடம்பெறவுள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button