Breaking News

கொசுவலை போன்ற கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொந்தமாக அழகு சாதன பொருட்களையும் தயாரிக்க தொடங்கியுள்ளார்.இந்நிலையில் தெலுங்கானாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஷாப்பிங் ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை காண குவிந்தனர்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து கொசு வலை போன்ற புடவையில் ட்ரான்ஸ்ப்ரண்ட்டான ஜாக்கெட் அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

About admin

Check Also

“பாவாடையை மேல் தொடை வரை கிழித்து விட்டு…” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரித்திகா சிங்..! – வைரல் போட்டோஸ்..!

சினிமா உலகில் யார் வேண்டுமானாலும் காலடி எடுத்து வைக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *