Breaking News

“வேக்சின் போடுறதுக்குன்னே இந்த ட்ரெஸ் போட்டுக்கிட்டு வந்தீங்களா..?..” – நீபாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார்.

இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், வேக்சின் போடுறதுக்குன்னே இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுகிட்டு வந்தீங்களா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

About admin

Check Also

இது வெறும் பாட்டி அல்ல… மில்லியன் பேர் மனதைக் கவர்ந்த பியூட்டி… பாட்டி செய்த தரமான செயலைப் பாருங்க….!

ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர அதுவே அறிவு கிடையாது. அதனால் ஆங்கிலம் தெரியாதவர்களை முட்டாள் எனக் குறைத்து மதிப்பிடுவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *