Breaking News

ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.. இணையத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன் பிறகு கச்சேரி ஆரம்பம் மற்றும் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

 

சமீபகாலமாக பூனம்பாஜ்வா எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தனது கதாநாயகியாக நடிப்பதற்கான எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆம்பள படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார்.பின்பு குப்பத்து ராஜா எனும் படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு பிறகும் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது உடல் மீது கவனம் செலுத்தி உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் படங்களில் இருந்ததைவிட தற்போது பூனம்பாஜ்வா ஸ்லிம்மாக உள்ளார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

About admin

Check Also

இது வெறும் பாட்டி அல்ல… மில்லியன் பேர் மனதைக் கவர்ந்த பியூட்டி… பாட்டி செய்த தரமான செயலைப் பாருங்க….!

ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர அதுவே அறிவு கிடையாது. அதனால் ஆங்கிலம் தெரியாதவர்களை முட்டாள் எனக் குறைத்து மதிப்பிடுவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *