Breaking News

எலியை சாப்பிடுவதுபோல நீங்கள் கனவு கண்டால்.. அடடா இது தெரியாம போச்சே நமக்கு..

ஒரு எலியை நீங்கள் சாப்பிடுவது போல உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் வரக்கூடிய நாட்களில் மிகவும் ஆபத்தான இடங்களையும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை. வீண் விவாதங்களையும் தவிர்க்க வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.

எலிப் பொறிகளை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். இது உங்களுடைய தொழில் மற்றும் வெற்றிக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது.

ஒரு பூனை எலியை துரத்துவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் எடுக்கக்கூடிய முடிவுகளில் மற்றவர்களின் தலையீடு இருக்கும் என்பதை குறிக்கிறது. அதாவது எந்த ஒரு முடிவாக இருந்தாலும் நீங்களாகவே எடுக்காமல் மற்றவர்கள் முடிவெடுப்பதை நீங்கள் ஏற்கக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.

 

நீங்கள் உங்களுடைய கனவில் இறந்த ஒரு எலியை கண்டால் எதிர்காலத்தில் பணப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது. விரைவில் உங்களிடம் இருக்கக்கூடிய செல்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க போகிறீர்கள். பணப் பிரச்சனையும் தொடர்ந்து உங்களுக்கு ஏற்படப் போகிறது என்பதை இது குறிக்கிறது.

 

எலி உங்களிடம் பேசுவது போல நீங்கள் காணக்கூடிய கனவு உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படப் போகிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை குறிக்கிறது. உங்களுடைய கனவில் எலி பேசும் பொழுது அது என்ன பேசுகிறது என சரியாகத் தெரிந்து அதனுடைய அர்த்தத்தை கண்டுபிடித்தால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா விதமான சிக்கல்களை எளிதில் தீர்க்கலாம் என்பதை இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு எலியை விரட்டி பிடிக்கிறீர்கள். ஆனால் அந்த எலியை பிடித்த பிறகு அது எலிதானா என சந்தேகப்படுவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு வரப்போகிற பிரச்சனைகளை குறித்து சொல்கிறது. வரும் பிரச்சனைகளை சரியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். செய்யும் செயல்கள் சரிதானா என அதிகம் சந்தேகம் கொள்வீர்கள் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு எலியுடன் அதிக நேரம் படுக்கையில் செலவிடுவதை போல கண்டால் உங்களுடைய நேரத்தை நீங்கள் பிறருக்காக தேவையில்லாமல் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் எலியின் கழிவுகளை கண்டால் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காக தொடர்ந்து பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு எலியின் சிறுநீரை கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளை குறிக்கிறது. அதாவது ஒரு நபர் உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறார் அவரிடம் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என நினைக்கிறீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக சரியான முடிவெடுக்க வேண்டுமென குறிக்கிறது. அதாவது விரைவில் அவரிடம் இருந்து நீங்கள் விலக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.நீங்கள் உங்களுடைய கனவில் கழுகு அல்லது பாம்பு ஒரு எலியை சாப்பிடுவது போல கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தொடர்ந்து பலவீனமாக பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தொடர்ந்து அந்த விஷயத்தில் அதிக பயம் கொண்டு சரியான முறையில் செய்துமுடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. விரைவில் இந்த விஷயத்திலிருந்து வெளிவராவிட்டால் உங்களுக்கு அதிக பண பிரச்சனைகளும் ஏற்பட போகும் என்பதை குறிக்கிறது.நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு எலி வளையை கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் தொடக்கப்புள்ளியை சரியாக கவனிக்காமல் தொடர்ந்து வாழ்க்கையில் அதிக சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது எங்கிருந்து தொடங்குகிறது என சரி பார்த்து அதை தீர்த்தால் மட்டுமே பிரச்சனைகள் முழுமையாகத் தீரும்.எலி உங்களை கடிப்பது போல கனவு கண்டால் சிறிய சிறிய விஷயங்களுக்கும் அதிக மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் அதை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் எதிர்கொள்வதே சிறந்த சந்தோஷமான வாழ்க்கையை உங்களுக்கு கொடுக்கும்.

நீங்கள் உங்களுடைய கனவில் எலி தண்ணீரில் மூழ்குவது போல கண்டால் உங்களுடைய மனம் மிகவும் சோகமான உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்பட்டு இருப்பதைக் குறிக்கிறது. ஒரு சில பிரச்சனைகளால் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பிரச்சனைகளில் ஆழமாக மூழ்கி வேறு எந்த செயலையும் செய்ய விடாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் எலி ஒன்று துள்ளிக்குதித்து செல்வதைப்போல கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்காமல் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு உள்ளாக சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

 

நீங்கள் உங்களுடைய கனவில் பொறியில் சிக்கிய எலியை கண்டால் விரைவில் உங்களுடைய வாழ்க்கையில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. செல்லும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

About admin

Check Also

சல்லடை போன்ற ப் ரா.. மேலா டையை திறந்து விட்டு.. அனலை கிளப்பிய அமலாபால்..!

மாலையான நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிந்து சமவெளி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *