Breaking News

அடேங்கப்பா இப்படி ஒரு கண்டுபிடிப்பா?ஆச்சர்யப்பட்டுப் போவீங்க.. நீங்களே பாருங்க…!

புதிய, புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். அந்தவகையில் இப்போது ஒரு கண்டுபிடிப்பு இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்படி என்ன கண்டுபிடிப்பு எனக் கேட்கிறீர்களா? இதுதொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக அந்தகாலத்தில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்த மனிதன் பறவையைப் பார்த்துவிட்டுத்தான் அதைக் கண்டுபிடித்ததாகச் சொல்வார்கள். விமானம் தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விரைந்து செல்ல இன்ற் கைகொடுக்கிறது. அதேபோல் பற்வை போல் ஒரு மனிதர் பறக்கிறார்.கடலுக்குள் தனது கப்பலில் இருந்து சின்ன ரோந்து படகிற்கு அந்த மனிதர் இலக்கை நிர்ணயித்துப் பறக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே இப்படியெல்லாம் கூட கண்டுபிடிப்புகள் வந்துவிட்டதா என ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

About admin

Check Also

தன்னைவிட 9 வயது சிறிய நடிகருடன் நெருக்கமான காட்சியில் கமல் மகள் சுருதிஹாசன்? (Video)

எமது இணையத்தளத்தில் தினம் தினம் ஏராளமான விடயங்களை பதிவிட்டு வருகிறோம். நாட்டுநடப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *