Breaking News

கொதிக்கும் தண்ணீர் சட்டியில் அமர்ந்து சாமி கும்பிட்ட சிறுவன்… அடடே… என்ன நடக்குது பாருங்க…!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஆனால் பத்துவயதே ஆன அந்த சிறுவனுக்கு தெய்வசக்தி இருப்பதாக அந்த ஏரியா வாசிகள் நம்புகின்றனர். மிகப்பெரிய எண்ணெய் சட்டி ஒன்றில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அடியில் நெருப்பு வைக்கபட்டு அதன் மேல் கூப்பிய கரங்களோடு அந்த பொடியன் ஏறி அமர்ந்துள்ளார். தண்ணீரோ வெந்நீராகக் கொதிக்கிறது. இதுபோக அந்த சிறுவன் எவ்வித சூடும் தெரியாமல் இருப்பதை மக்கள் பயபக்தியோடு வணங்கிச் செல்கின்றனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

About admin

Check Also

தன்னைவிட 9 வயது சிறிய நடிகருடன் நெருக்கமான காட்சியில் கமல் மகள் சுருதிஹாசன்? (Video)

எமது இணையத்தளத்தில் தினம் தினம் ஏராளமான விடயங்களை பதிவிட்டு வருகிறோம். நாட்டுநடப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *