Breaking News

21 வயது இளைஞரைத் திருமணம் செய்யும் 61 வயது பாட்டி… அதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் தெரியுமா?

21 வயது இளைஞர் ஒருவர் 61 வயது பாட்டியைக் காதலித்துக் கைப்பிடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சுவாரஸ்ய தம்பதிக் குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமெரிக்க நாட்டின் ஜார்ஜியாவின் ரோம் நகரத்தைச் சேர்ந்தவர் குர் ஆன் மெக்கெய்ன். இவருக்கு இப்போது 21 வயது ஆகிறது. இவர் 15 வயதாக இருக்கும்போது முதன் முதலில் செரில் மெக்ரிகோர் என்பவரைச் சந்தித்தார், அப்போது முதலே இருவரும் நெருங்கிப் பழகினர். இந்த இருவருக்கும் இடையில் 37 வயது வித்தியாசம் இருந்த போதிலும் கல்யாணம் செய்வது என முடிவெடுத்தனர்.

இந்த ஜோடி இதுகுறித்து தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளனர். அதில் தாங்கள் ஆன்மீக உணர்வில் தான் இணைந்தோம் எனக் கூறியுள்ளனர். இதில் காதலியும், பாட்டியுமான ஷெரிலுக்கு 17 பேரப்பிள்ளைக: இருக்கின்றனர். 21 வயதான காதலர் குர் ஆன் மெக்கெய்ன் தன் காதலிக்காக தன் தலைமுடியில் வெள்ளைச் சாயம் பூசியுள்ளார்.

About admin

Check Also

எலியை சாப்பிடுவதுபோல நீங்கள் கனவு கண்டால்.. அடடா இது தெரியாம போச்சே நமக்கு..

ஒரு எலியை நீங்கள் சாப்பிடுவது போல உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் வரக்கூடிய நாட்களில் மிகவும் ஆபத்தான இடங்களையும் அப்படிப்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *