Breaking News

கோட்டாபாயவின் மாளிகை முற்றுகை; பொலிஸார் குவிப்பு… பதற்றம் அதிகரிப்பு! (Video)

கோட்டாபாயவின் மாளிகை முற்றுகை; பொலிஸார் குவிப்பு… பதற்றம் அதிகரிப்பு! (Video) ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறது.

கோட்டாபாயவின் மாளிகை முற்றுகை; பொலிஸார் குவிப்பு… பதற்றம் அதிகரிப்பு! (Video)

இந்த நிலையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts