Breaking News

விழா மேடையில் செம ஆட்டம் போட்ட அழகிய இளம் ஜோடி… செம்ம வீடியோ

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

இதேபோல் இப்போது ஒரு இளம் பெண்ணும், ஒரு இளைஞரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமலேயே தமிழ் கலாச்சாரப்படி பாடலுக்கு நடனம் ஆடி ஆட்டத்தில் செம வைரல் ஆகிவருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர்.

இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.

ரவி வர்மன் என்ற இளைஞரும், புனிதா ஷாலினி என்ற இளம்பெண்ணும் சேர்ந்துதான் இந்த நடன வீடியோக்களை ஆடி வருகின்றனர். இணையத்தில் இவர்களது நடனம் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுவருகிறது. இவர்கள் கிராமத்துப் பிண்ணனியில் பாரம்பர்ய உடையில் செம நடனம் ஆடுகின்றனர். இணையத்தில் இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

இதோ நீங்களே இவர்களது திறமையைப் பாருங்கள்…இதோ இப்போது அவர்கள் சித்த மருத்துவம் தொடர்பான ஒரு கருத்தரங்கின்போது கருத்தரங்கு தொடங்குவதற்கு முன்பு ஆடிய நடனம் இணையத்தில் வேற லெவலில் ஹிட் அடித்துவருகிறது. இதோ உங்களுக்காக அந்தக் காட்சி!…

Related posts