Breaking News

என்னடா நடக்குது இங்க? கணவன், மனைவிக்குள் இப்படியொரு விளையாட்டா?

90ஸ் கிட்ஸ்களுக்கு பெண் கிடைக்காமல் இன்னும் பலர் பதட்டத்தில் இருக்கிறார்கள். வாழ்க்கை தொடங்கும் முன்பே வழுக்கைத் தொடங்கிவிட்டதாக வேதனை ஒருபக்கம்… உறுதியான வேலை இல்லாத கவலை மறுபக்கம் என அவர்களை சூழல் நெருக்கடிகள் படுத்தி எடுக்கிறது.

இதனிடையே இங்கே பங்சன் வீடு ஒன்றில் அங்கிள், ஆண்டீஸ் சேர்ந்து விளையாட்டு என்னும் பெயரில் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்து 90ஸ் கிட்ஸ் ரொம்பவே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அப்படி என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா?

கணவர் இருக்கை ஒன்றில் அமர்ந்துகொள்ள அவர் மடியில் ஒரு பலூனை வைக்கிறார்கள். தொடர்ந்து அந்த பலூனை வைத்த பின்பு அவர் மனைவி அவர் மடியில் ஏறி உட்கார வேண்டும். அப்படி உட்கார்ந்து அவர் கணவர் மடியில் இருக்கும் பலூனை உடைக்க வேண்டும்.

இதேபோல் பலூனை காலில் இருந்து இருவரும் பலூனுக்கு இருபுறமும் நின்று மெல்ல, மெல்ல தூக்கி தலைவரைக் கொண்டு வர வேண்டும். இதற்கு மலையாள மிட் நைட் மசாலா க்களே பரவாயில்லை எனச் சொல்லும் அளவுக்கு இந்த அங்கிள், ஆண்டீஸ் அதகளம் செய்கிறார்கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Related posts