Breaking News

விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை தாக்கிய மர்ம நபர்…. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்! தீயாய் பரவும் காட்சி

எமது இணையத்தளத்தில் தினம் தினம் ஏராளமான விடயங்களை பதிவிட்டு வருகிறோம். நாட்டுநடப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் தகவல்கள் என வழங்கி வருகிறோம்.

என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும்.பொழுதுபோக்கைமுக்கிய அம்சமாக கொண்ட எமது தளத்தில் வரும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிராலம்.

படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன.நடிகர் விஜய்சேதுபதியை மர்ம நபர் ஒருவர் எட்டி உதைக்கும் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிருக்கும் போதே குறித்த மர்ம நபர் எட்டி உதைக்கின்றார்.

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோயை பார்த்தவர்கள் நடிகர் விஜய்சேதுபதிக்கு என்ன ஆச்சு ரசிகர்கள் பதறிப் போய் விசாரித்து வருகின்றனர்.

Related posts