Cleavage – என்றால் உண்மையில் என்ன தெரியுமா.?

Cleavage - என்றால் உண்மையில் என்ன தெரியுமா.?

Cleavage – என்றால் உண்மையில் என்ன தெரியுமா.? ஒரு பெண்ணின் திரட்சியான இரு மார்பகங்களும் இணைந்த நிலையில். ஒரு சிறு பிளவு போல மார்பகங்களிடையே தோற்றமளிக்கும் பகுதியே clevage என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பெண் கவர்ச்சிக்காக, ‘low cut’ மேலாடை அணிந்தால் மாத்திரமே, இந்தக் ‘கவர்ச்சிப் பிரதேசத்தை’ பிறரால் தரிசிக்க முடியும்.

இங்கேயுள்ள oil paint ஆங்கிலேய ஓவியரான Sir Nathaniel Bacon என்பவரால், 16ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டு. 17ஆம் நூற்றாண்டில் பிரபல்யம் பெற்றது.’Cookmaid’ என்று ஓவியத்திற்கு தலைப்பிட்டு, அந்தப் பெண் ஒரு காய்கறிச் சந்தையில் நிற்பதாக வரையப்பட்டுள்ளது.
Cleavage

Advertisements

வாளிப்பான உடல் கொண்ட ஒரு பெண்ணின் திரட்சியான மார்பகங்களை அடையாளப்படுத்தும் முகமாகவே, உருண்டு திரண்ட முலாம்பழம் ஒன்றை (melon) கையில் வைத்திருப்பதாக ஓவியர் சாதுர்யமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இளம் பெண்கள் இறுக்கமான ‘லோ-கட்’ பிளவுஸ் அணிந்து வரும்போதுதான் ‘கிளிவேஜ்’ பிரச்சினையே ஆரம்பமாகின்றது.

மாமிசம் துண்டு போடும் கத்தியை ‘Cleaver என்கிறார்கள். அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கிறது.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button