விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுனர்

விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுனர் தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் விஜயகாந்த்துடன் பழகிய நாட்களை நினைவுப்படுத்தியுள்ளார். விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.