பிரபல தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ்ப்பாண சிறுமி!
பிரபல தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ்ப்பாண சிறுமி!
பிரபல தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ்ப்பாண சிறுமி!
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3 இசை நிகழ்ச்சியில் யாழ் மண்ணைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா கலந்துக்கொண்டிருந்தார்.
இலங்கை சார்பில் கில்மிஷா மற்றும் அசாணி ஆகிய இருவரும் பங்கேற்றிருந்தனர்.
Advertisements
இந்நிலையில் இறுதிப் போட்டியாளர்கள் ஐவருள் கில்மிஷா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் (17.12.2023) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இரண்டு சுற்றுகளிலும் சிறப்பான பாடல்களைப் பாடி வெற்றிவாகையை சூடியுள்ளார்.
Advertisements