பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு
பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு
பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக இன்று (08) அதிகாலை முதல் அந்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை தெனியா அணில்கந்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏ-17 வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.