தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று மயக்க மருந்து செலுத்தி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கால்நடை மருத்துவர்களின் தவறான ஊசி மூலம் விலங்கு இறந்ததாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் பிற தகவலையும் கீழே பார்க்கலாம்.