யாழ்ப்பாண பகுதியொன்றில் பால் புரையேறி குழந்தை உயிரிழப்பு.!

யாழ்ப்பாண பகுதியொன்றில் பால் புரையேறி பிறந்து 26 நாட்கள் ஆன குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாண பகுதியொன்றில் பால் புரையேறி பிறந்து 26 நாட்கள் ஆன குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சோகம் சம்பவம் கடந்த 03-12-2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

Advertisements

மிருசுவில், வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே இருந்து வந்த நிலையில் பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது.

பால் புரையேறி

பால் குழந்தையின் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் 04 ஆம் திகதி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button