SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

ஆப்பிள் ஏர்பாட்டை வைட்டமின் மாத்திரை என நினைந்து விழுங்கிய மனைவி!

ஆப்பிள் ஏர்பாட்டை வைட்டமின் மாத்திரை என நினைந்து விழுங்கிய மனைவி!

அமெரிக்காவில் கணவரின் ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவை வைட்டமின் மாத்திரைகள் என்று தவறாக நினைத்து அவரது மனைவி விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதான டான்னா பார்கர் என்பவர் காலை நடைபயிற்சியின் போது நீண்ட கால தோழியை சந்தித்து பேசியுள்ளார்.

Advertisements

ஆப்பிள் ஏர்பாட்டை வைட்டமின் மாத்திரை என நினைந்து விழுங்கிய மனைவி!
குறித்த சந்திப்பில் போது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை டான்னா பார்கர் தோழியிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

உரையாடலில் மூழ்கிய பார்கர் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நினைத்தார்.

வைட்டமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது ஏர்பாட் ப்ரோவை தவறுதலாக விழுங்கினார்.

ஆப்பிள் ஏர்பாட்டை வைட்டமின் மாத்திரை என நினைந்து விழுங்கிய மனைவி!
இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய பார்கர் நடந்தவற்றை தனது கணவரிடம் கூறினார்.

இதையடுத்து மருத்துவரை அணுகிய பார்கர் தற்போது நலமாக உள்ளார்.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளத்தில் பார்கர் பதிவிட்ட வீடியோவை இதுரை 2.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

Advertisements

Related posts

தாய், பாட்டிக்கு தூக்க மாத்திரை: இரவில் காதலுடன் மோசமாக நடத்துக்கொண்ட மாணவி!

Harini

கப்ராலுக்கு எதிரான முறைப்பாடு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chaya

தமிழர்ப்பகுதியில் தாயிற்கும் மகளுக்கும் நடந்த கொடூர செயல்!

Harini