SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

இராட்சத பாம்புகளை கட்டியணைத்து உறங்கும் சிறுமி;

இராட்சத பாம்புகளை, கட்டியணைத்து, உறங்கும் சிறுமி ,வைரலாகும் காணொளி,

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் சிறுமியொருவர் இராட்சத பாம்புகளை கட்டியணைத்தவாறு உறங்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரியானா என்ற சிறுமியே இவ்வாறு இராட்சத பாம்புகளை கட்டியணைத்தவாறு உறங்குகின்றார்.

Advertisements

இராட்சத பாம்புகளை, கட்டியணைத்து, உறங்கும் சிறுமி ,வைரலாகும் காணொளி,
இக் காணொளி ”Snakemasterexotics ” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts

அமெரிக்க வரலாற்றில் எந்த நிறுவனமும் வழங்காத தொகை; ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்த அறிவிப்பு!

Harini

அமெரிக்காவில் புதுவகை போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்; 5 நிமிடத்திற்கு 1 மரணம்!

Harini

சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி மக்களுக்கு எச்சரிக்கை!

admin