SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்; உறவினர்கள் தவிப்பு

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர் காணாமல்போன சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisements

Related posts

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை! (அதிர்ச்சி வீடியோ)

admin

சிங்கப்பூரில் இயங்கும் முதல் படகுச் சேவை – 200 பேர் பயணிக்கலாம்

Harini

திடீரென நடுவானில் தீப்பற்றி எறிந்த ஹாட் ஏர் பலுன்! பரிதாபமாக உயிரிழந்த இருவர்

Harini