2 நாட்களில் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இத்தனை கோடியா!
துல்கர் சல்மான்
மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவான கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸானது.
இப்படத்தில் ஷபீர், பிரசன்னா, நைலா அனிகா சுரேந்திரன், கோகுல் சுரேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வசூல்
தற்போது துல்கர் சல்மானுக்கு கிங் ஆஃப் கொத்தா படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.