மரணித்து மீண்டும் உயிர்பெற்ற பன்றிகள் – விஞ்ஞானிகளின் அதிரடி ஆய்வுகள்.!!
அறிவியலின் வளர்ச்ர் சிச் ஒவ்வோர் ஆண்டும் அபரிமிதமாக வளர்ந்ர் ந்துவருகிறது. இதற்கிடையில் சில ஆய்வுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியது.
அப்படியான சில அறிவியில் உண்மைகளை இந்த தொகுப்பில் பார்க்ர் க் லாம்.
பெண்களைவிட வேகமாக முதுமையடையும் ஆண்கள்
சமீபத்திய ஆய்வின்படி, ஆண்களுக்குப் பெண்களைவிட வேகமாக வயதாகிறது. உயிரியல் ரீதியாகப் பெண்களைவிட 4 வயது மூத்தவர்கர்ளாக ஆண்கள் இருக்கிறார்கர்ள் என்றும், அதை இளம் வயது ஆண்களிடம் தெளிவாகக் காணமுடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
புற்றுநோய்க்கு முடிவுரை
டோஸ்டார்லிர் மாப் என்பது ஒரு புற்றுநோய் மருந்து. அந்த மருந்தின் செயல்திறன் சோதனையின் ஒரு பகுதியாக, 12 புற்றுநோய் நோயாளிகளுக்கு அந்த மருந்து ஆறு மாதங்கள் வழங்கப்பட்டட் து.
அந்தச் சோதனையின் முடிவுகள் 100 சதவீதம், முழுமையான வெற்றியைக் காட்டிட் ன. மருத்துத் வ நிபுணர்கர் ளின் கூற்றுப்படி உடல் பரிசோதனை, எண்டோஸ்கோபி, பிடி ஸ்கேன், எம்ஆர்ஐர் ஸ்கேன் ஆகியவை அந்த நோயாளிகளின் உடலில் புற்றுநோய்
மறைந்ததை உறுதிசெய்தன.
ஒரு மருந்துப் பரிசோதனை இதுபோன்ற அசாத்திய முடிவுகளைக் காட்டுவது இதுவே
முதல் முறை.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மூளை
ஆராய்ச்சிச்யாளர்கர்ள் ஓர் ஆய்வகத்தில் மூளைச் செல்களை வளர்த்ர்த்னர். அந்த மூளைச் செல்கள் 1970 களின் வீடியோ கேம், பாங் போன்றவற்றை விளையாடக் கற்றுக்கொண்டன. மேலும் அவை சூழலை உணர்ந்து அதற்கேற்பபதிலளிக்கும் தன்மையையும் கொண்டிருந்தன.
ஸ்டெம் செல்கள், எலியின் கருமுட்டைகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டட் சுமார் 800,000 செல்கள் அந்த ஆய்வகத்தில் ‘சிறுமூளையாக’ வளர்க்கப்பட்டன.
மீண்டும் உயிர்பெர்ற்ற பன்றிகள்
மரணித்துச் சில மணிநேரமான பன்றிகளின் உடலினுள் ஊட்டச்சச்த்து நிறைந்த திரவத்தை செலுத்துத் வதன் மூலம் அவற்றின் உடலில் இருக்கும் இறந்த செல்களை அறிவியலாளர்கள் உயிர்ப்பித்துத்ள்ளனர்.
அந்தப் பன்றிகள் சுயநினைவின்றி இருந்தபோதிலும், அவற்றின் மூளை இதயம். கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செல்கள் மீண்டும் செயல்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டிட் ன.
குழந்தை கருந்துளை
2022 டிசம்பரில் எம்ஐடி ஆராய்ச்சியாளர்க ள் குவாண்டம் கணினியில் இரண்டு சிறிய கருந்துளைகளை வெற்றிகரமாக உருவகப்படுத்தி அவற்றுக்கிடையே ஒரு செய்தியை அனுப்பினார்கள்.
ஒரு பரந்துபட்ட பார்வைர்யில் சொல்வது என்றால் விண்வெளியையும் காலத்தையும் சிதை க்காமல் ஒரு விண்வெளி நேரச் சுரங்கப்பாதையைஅவர்கள் உருவாக்கியுள்ளனர்.