SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
Cinema

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் செய்த மாஸ் வசூல்- செம கலெக்ஷன்

விஜய் ஆண்டனியின் ,பிச்சைக்காரன், 2 படம் முதல் நாளில் ,செய்த மாஸ் வசூல், செம கலெக்ஷன்

பிச்சைக்காரன் 2

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.

இவரைப் பற்றி சமீபத்தில் வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதாவது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது பயங்கர விபத்தில் சிக்கியிருந்தார்.

Advertisements

இப்போது முழுவதுமாக அவர் குணமாகி பிச்சைக்காரன் 2 பட புரொமோஷனில் கலந்துகொண்டிருந்தார்.

விஜய் ஆண்டனியின் ,பிச்சைக்காரன், 2 படம் முதல் நாளில் ,செய்த மாஸ் வசூல், செம கலெக்ஷன்
பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் நேற்று மே 19, உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. தற்போது படம் முதல் நாளில் ரூ. 8.5 கோடி வரை தெலுங்கில் வசூலித்துள்ளதாம். இது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய வசூல் என கூறப்படுகிறது.

Advertisements

Related posts

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Harini

2 நாட்களில் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இத்தனை கோடியா!

Harini

பத்து தல படத்திற்கு புதிய சர்ச்சை.! ரோகிணி தியேட்டரில் நடந்த ரகளை.!

Chaya