விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் செய்த மாஸ் வசூல்- செம கலெக்ஷன்
பிச்சைக்காரன் 2
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.
இவரைப் பற்றி சமீபத்தில் வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதாவது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது பயங்கர விபத்தில் சிக்கியிருந்தார்.
Advertisements
இப்போது முழுவதுமாக அவர் குணமாகி பிச்சைக்காரன் 2 பட புரொமோஷனில் கலந்துகொண்டிருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் நேற்று மே 19, உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. தற்போது படம் முதல் நாளில் ரூ. 8.5 கோடி வரை தெலுங்கில் வசூலித்துள்ளதாம். இது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய வசூல் என கூறப்படுகிறது.
Advertisements