SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
Cinema

புதிய பாலிவுட் படம்.. மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வருவாரா இயக்குனர் அட்லீ..

புதிய பாலிவுட், படம் ,மீண்டும் தமிழ் சினிமா, பக்கம் வருவாரா, இயக்குனர், அட்லீ

இயக்குனர் அட்லீ

அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Advertisements

புதிய பாலிவுட், படம் ,மீண்டும் தமிழ் சினிமா, பக்கம் வருவாரா, இயக்குனர், அட்லீ

இந்நிலையில், ஜவான் படத்திற்கு பின் இயக்குனர் அட்லீ தமிழ் படத்தை இயக்குவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் சினிமா பக்கம் வருவாரா
ஆனால், தற்போது மீண்டும் ஒரு இந்தி படத்தை தான் அட்லீ இயக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து தான் இப்படத்தை இயக்கவுள்ளாராம்.

புதிய பாலிவுட், படம் ,மீண்டும் தமிழ் சினிமா, பக்கம் வருவாரா, இயக்குனர், அட்லீ

தொடர்ந்து பாலிவுட் படங்கள் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதால் தான் மும்பையில் 38 கோடி ரூபாய் செலவில் இயக்குனர் அட்லீ புதிய வீட்டை வாங்கியுள்ளார் என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் அட்லீ வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisements

Related posts

”புலியே கால பின்னாடி வைச்சா புஸ்பா வந்திட்டான்னு அர்த்தம்”… ரிலீசானது புஷ்பா-2 படத்தின் டீசர்..!

Chaya

சூர்யா 42வது பட தலைப்பு இதுவா?

Chaya

நடிகர் மனோபாலா காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

Harini