SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறினேன்” அமெரிக்க ஆசிரியர்!

கடவுள் கூறியதால், ஆபாச நடிகையாக, மாறினேன்,அமெரிக்க ஆசிரியர்

தான் ஆபாச நட்சத்திரமாவதற்குக் கடவுள்தான் காரணம்! என்று கோர்ட்னி டில்லியா கூறி உள்ளார்.

பிரபல ஆபாச நடிகை கர்ட்னி டில்லியா (35). இதற்கு முன்பு இவர் ஆசிரியர் தொழில் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisements

ஆனால் இப்போது கர்ட்னி டில்லியா தனது தொழிலை விட்டுவிட்டு எப்படி ஆபாச நட்சத்திரமாக மாறினார் என்று கூறி உள்ளார். ஒரு காலத்தில் ஆசிரியையாகவும், மாணவர்களுக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும், தற்போது ஆபாச நட்சத்திரமாகிவிட்டதாகவும் கூறி உள்ளார்.

கடவுள் கூறியதால், ஆபாச நடிகையாக, மாறினேன்,அமெரிக்க ஆசிரியர்

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள முன்னாள் ஆசிரியையான கர்ட்னி டில்லியா, மூன்று ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார். அவருக்கு 25000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.

தான் ஆபாச நட்சத்திரமாவதற்குக் கடவுள்தான் காரணம்! என்று கோர்ட்னி டில்லியா கூறி உள்ளார். ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் கொண்டுள்ள கர்ட்னி டிலியா மாதத்திற்கு 40 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

36 வயதான கோர்ட்னி டில்லியா நான்கு குழந்தையின் தாயும் ஆவார்.அவரின் இந்த தொழிலுக்கு கணவரின் முழு ஒத்துழைப்பும் இருக்கிறது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த தொழிலில் அதிகப் புகழும் பணமும் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அது ஒரு கனவு. நான் அப்போது ஆசிரியையாக இருந்தேன், ஆனால் கடவுள் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறச் சொன்னார்.

கடவுள் கூறியதால், ஆபாச நடிகையாக, மாறினேன்,அமெரிக்க ஆசிரியர்

இன்று அவனது விருப்பப்படி இந்தத் தொழிலில் ஈடுபட்டு முழு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். நான் கடவுளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

கடவுள் உலகளாவியவர், எனவே கடவுளுடன் இணைவதற்கும், கடவுளின் செய்திகளைப் பெறுவதற்கும், கடவுள் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், கடவுளுடனான எனது உறவு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் எனக்கு எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை.

வயது வந்தோருக்கான டேட்டிங் தளத்தைத் தொடங்கிய பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் என்னை மிகவும் கவர்ந்தனர்.

நான் இருபாலினத்தவர் என்று கண்டுபிடித்தேன். இது எனக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக மாறியது என அவர் கூறியுள்ளார்.

Advertisements

Related posts

ஜெர்மனியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமிகள்

Harini

வெடுக்குநாறி மலைக்கு டக்ளஸ், ஜீவன் திடீர் விஜயம்!

Chaya

பெண்ணின் சடலத்தை மீட்கச் சென்ற இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த சோகம்!

Harini