4 நாட்களில் வசூல் வேட்டை நடத்திய பொன்னியின் செல்வன் 2.. இதுவரை வந்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

பொன்னியின் செல்வன் வசூல்

பொன்னியின் செல்வன் 2 கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் பொன்னியின் செல்வன் 2 பட்டையை கிளப்பி வருகிறார்.

4 நாட்களில், வசூல் வேட்டை ,நடத்திய பொன்னியின் ,செல்வன் 2.. இதுவரை ,வந்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அடுத்த பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ளது.

4 நாட்களில் இவ்வளவா

ஆம், வெளிவந்த 4 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துள்ளது.

4 நாட்களில், வசூல் வேட்டை ,நடத்திய பொன்னியின் ,செல்வன் 2.. இதுவரை ,வந்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
4 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்தது சாதனையாக இருந்தாலும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூல் சாதனை ரூ. 500 கோடியை இப்படம் முறியடிக்குமா என கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

https://youtu.be/Ba-pjx2LOtU

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button