SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
IndiaTamilNews

விமான நிலையத்திற்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு!

விமான நிலையத்திற்கு ,22 பாம்புகளுடன், வந்த, பெண்ணால் பரபரப்பு

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisements

விமான நிலையத்திற்கு ,22 பாம்புகளுடன், வந்த, பெண்ணால் பரபரப்பு

இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது.

மேலும் நடைபெற்ற சோதனையில் அந்த பெண் பச்சோந்தியையும் கொண்டு வந்துள்ளார்.

விமான நிலையத்திற்கு ,22 பாம்புகளுடன், வந்த, பெண்ணால் பரபரப்பு

இதன்படி அந்த பெண் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts

ரஷ்யாவின் முக்கிய நகரில் வெடிகுண்டு மீட்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

Harini

சிங்கப்பூரில் வீதி ஒன்றில் நிர்வாணமாக படுத்து பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்

Harini

கச்சதீவு புத்தர் சிலை குறித்து கடற்படை ஊடகப் பிரிவு விளக்கம்

Chaya